திருமூா்த்தி அணை

திருமூா்த்தி அணை



ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது.  பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும்.  ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது.  இதில் 8622 அடி நீளம் கொண்ட களி மண் அணையும் 170 அடி நீளம் கொண்ட கல் அணையும் அடங்கும்.  1337 அடி கொண்ட முழு நீா்த்தேக்க மட்டத்தில் இந்த அணையின் மொத்த கொள் திறன் 1935 மில்லியன் கன அடியாகும்.



திருப்பூாிலிருந்து ஒரு நாள் உல்லாச பயணம் மேற்கொள்ள உகந்த இடம் இது.  உணவு உண்டு மகிழ்வதற்கான ஏற்ற இடம் இங்கு உள்ளது.  பஞ்சலிங்க அருவிக்கு இனிதாக நடைபயணம் செல்லலாம் அல்லது சமமட்ட கால்வாயின் ஓரம் நடந்து இயற்கையை கண்டு ரசிக்கலாம். இயற்க்கை எழிலும் அருகில் பஞ்சலிங்க அருவி கோவில் உள்ளதால் விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்க அருமையான இடம். 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு