வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

சின்னபொம்முநாயக்கன்பாளையம் :-

    வீரபாண்டி கட்டபொம்மன் பன்னாட்டு கழகம் சார்பில் 261 வது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சின்னபொம்முநாயக்கன் பாளையத்தில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வீரபாண்டி கட்டபொம்மன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதையொட்டி மதியம் 12 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் முக்கிய நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கவுரவ பொறுப்பாளர் சின்ன பெருமாள் பிஎஸ் மணி சோமு கிருஷ்ணசாமி ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு