1.39 லட்சம் இந்திய மாணவர்களுக்கு கனடாவில் படிக்க அனுமதி

கனடாவில் படிக்க கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு அந்நாட்டின் குடியேற்றத்துறை ஒட்டுமொத்தமாக  4 லட்சம் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி அளித்த நிலையில், ஒரு லட்சத்து 39 ஆயிரம் இந்திய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதன் மூலம் கனடா நாடு 2-வது ஆண்டாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.


இந்தியாவுக்கு அடுத்தபடியாக 21 சதவீதம் சீன மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீன மாணவர்களுக்கான அனுமதி விதிதம் குறைந்து வரும் நிலையில் இந்திய மாணவர்களுக்கான அனுமதி விகிதம் அதிகரித்து வருகிறது


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020