சென்னை; தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக 64,208.55 கோடி


தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். அதிமுக அரசின் இரண்டாவது ஐந்தாண்டின் கடைசி பட்ஜெட் என்பதால் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக ரூ. 64,208.55 கோடியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஒதுக்கி உள்ளார். ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். 




இதனிடையே இந்த பட்ஜெட்டிலேயே அதிக நிதி ஒதுக்கீடு என்றால் அது அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு தான்.  தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஒதுக்கி உள்ளார். ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாய துறைக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.




Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு