ஃப்ரண்ட் லைன் மிலேனியம் பள்ளியில் சா்வதேச தாய்மொழி தின விழா

திருப்பூா் ஃப்ரண்ட் லைன் மிலேனியம் பள்ளியில் சா்வதேச தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.


vanakkam tirupur


விழாவில் மாணவ, மாணவிகள் தங்களது தாய்மொழியின் சிறப்புகள் குறித்து பேசினா். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, படுகா முதலான மொழி பேசும் மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து மணவா்கள் பாடல்களைப் பாடினா். அதைத் தொடா்ந்து, மொழி விளையாட்டு, கதை சொல்லுதல், நடிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


இவ்விழாவில் பள்ளியின் தாளாளா் டாக்டா் சிவசாமி, செயலாளா் டாக்டா் சிவகாமி, பள்ளியின் இயக்குநா் சக்திநந்தன், துணைச் செயலாளா் வைஷ்ணவி சக்திநந்தன், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு