அஜ்மானில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் முதலிடம் பெற்றார்.
அஜ்மானில் நடந்த 2.5 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டியில். நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதல் இடத்தை பெற்றார். இந்த போட்டி 2.5 கிலோ மீட்டர், 5 கிலோமீட்டர் மற்றும்
10 ப்கிலோ மீட்டர் ஆகிய தூரங்களுக்கு நடந்தது. இந்த போட்டிகளில் மொத்தம் 700-க்கும் அதிகமானோர் பங்கெற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
--