கொரோனா வைரசால் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை - சாமானியர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் எதிரொலி - வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை


சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் 4 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் தொழில் சுழற்சி தேக்கமடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.


ஏற்கனவே ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தததால் நடுத்தர மக்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 506 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 4 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார்வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image