குடியுரிமை சட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தங்களது எண்ணங்களை மாற்றிக்கொண்டு, சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கு.ராமகிருட்டிணன் திருப்பூரில் கூறி உள்ளார்.
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில், 3 வது நாளாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் இணைந்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதில், த.பெ.தி.க., கு.ராமகிருட்டிணன் தமுமுக நிர்வாகி நெல்லை நயினார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். கு.ரா