ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன் மோதிரம் அணிவித்தார்.ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன் மோதிரம் அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ் உழவர்பணிக்கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர்கள் வைஸ். பழனிசாமி, தர்மராஜன், நகர நிர்வாகிகள் தங்கவேல், பாரதி செல்வராஜ், தமிழ்நாடு பழனிச்சாமி மற்றும் நாகஜோதி, சிவகுமார், என்.எஸ்.கே.நகர் சரவணன், மருத்துவமனை டாக்டர்கள் சந்திரா, ஹேமலதா, சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.