நமது திருப்பூரில் வாரந்தோறும் உலகத் திரைப்படங்கள் மற்றும் பிற மொழி திரைப்படங்கள் திரையிட்டு வருகிறது.
அதே போல் இந்த வாரம் 20.02.2020 வியாழன் மாலை 6.45 மணியளவில் திருப்பூர் பிலிம் சொஸைட்டி சார்பாக திருப்பூர் டிரினிடி சொல்யூசன் அரங்கில், (ரேவதி மருத்துவமனை, சாமுண்டிபுரம் அருகில்)
திரையிடப்படுகிறது. திரைப்படத்தின் பெயர்
"Sudani from Nigeria" - மலையாளம்
வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு:
யோகி செந்தில் -98947 39441