பழனியில் சாமிதியேட்டர் அருகில் 4 வது வார்டில் வசித்து வருபவர் ராஜபாண்டி. இவரது 7 வயது பெண் குழந்தை மமதிகா என்பவர் மர்ம காய்ச்சல் காரணமாக பழனி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலன் அழிக்காததால் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதைத் தொடர்ந்து சாமி தியேட்டர் பகுதியில் துணை இயக்குனர், சுகாதாரத்துறை சுகந்தி, மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
மர்ம காய்ச்சலால் பழனியில் குழந்தை மமதிகா உயிரிழப்பு