சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் மகளிரணி கண்டன பொதுக்கூட்டம்.
அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமீன் (Aimim) கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் S.R.இமாம் மொய்தீன் மாவட்ட பொருளாளர் J.முஹமது ஃபாஸில் ஆகியோர் தலைமையில்.
மாவட்ட மகளிர் அணி
செயலாளர் G.குலாப் ஜான் முன்னிலையில், மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் T.S.வக்கீல் அஹமத்
மற்றும் மஜ்லிஸ் கட்சியின் மாநில செயலாளர் ஓசூர் எஸ்.இம்தியாஸ், முஜிபுர் ரஹ்மான், மற்றும் திருச்சி இக்பால் சேலம் மாவட்ட நிர்வாகிகளும் தோழமை கட்சி தலைவர்களும் ஜமாத்தார்கள்
பங்குபெற்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. திரளான பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.