பேரணாம்பேட்டில் அனைத்து இயக்க மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் CAA, NRC, NPR போன்ற சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் முழக்க ஷாயின்பாக் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு வின்னை பிளக்கும் ஆசாதி கோஷங்களுடன் கண்டனவுரையாற்றினார்.
ஐந்நூருக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் தமிழக அரசாங்க இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்