பல்லடம்; காற்றில் பறந்த 20 லட்சம் ரூபாய் கொட்டகை!!
பல்லடம் அருகேயுள்ள மலையடிபாளையத்தில் வீசிய பலத்த காற்றால் ரூ.20லட்சம் மதிப்புள்ள தகர கொட்டகை சேதம் அடைந்தது.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ளமலையடிபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  வீசிய பலத்த காற்றால் தகர கொட்டகை சேதம் அடைந்தது. பல்லடம் அருகேயுள்ள மலையடிபாளையம் கிராமத்தில் பவித்ரா என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. அதில் 7070 சதுரடி பரப்பளவிற்கு ரூ.20லட்சம் மதிப்பில் புதிய தகர கொட்டகை செட் அமைக்கப்பட்டு வர்ணம் அடித்தல் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வந்ததன..இந்த நிலையில் நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் தகர கொட்டகை செட் நாசம் அடைந்தது. தகவல் அறிந்தவுடன் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

 

 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு