தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மொத்தம் 43, பாலி 1; திருப்பூரில் ஒருவர் பாதிப்பு
வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த வாரத்தில் ஐந்து நாட்கள் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழ் இருந்தது. இதற்கிடையில் நேற்று 105 பேர் புதிதாக பாதிக்கப் பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக உயர்ந்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 457 பேர் குணமடைந்துள்ளனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு