சேலம் ; கோவையில் இருந்து, சென்னைக்கு 6 நாட்கள் சரக்கு இரயில் சேவை தொடக்கம். அதிகாரி தகவல்.
கோவையில் இருந்து, சென்னைக்கு 6 நாட்கள் சரக்கு இரயில் செல்ல உள்ளதால், கொவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பார்சல் அலுவலகத்தை அனுகலாம் என சேலம் இரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாளை 09.04.2020 முதல், வருகின்ற 14.04.2020 (6 நாட்கள்) வரை மட்டும்  கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு சரக்கு இரயில் (பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்) இரண்டு (2) பெட்டிகளுடன் செல்லவிருக்கிறது (கொள்ளளவு-31 டன்).வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்குகளை சென்னைக்கு அனுப்ப விரும்பினால் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் இரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு கோயமுத்தூர்-7012592712, 9003956955 திருப்பூர்-9543152339, 9600956238 ஈரோடு-9443990801 9600956231, சேலம்-9443840720, 9003956957 எண்களை தொடர்பு கொள்ளவேண்டப்படுகின்றனர்.


இந்த சிறப்பு பார்சல் இரயில் காலை 08.00 மணிக்கு கோயமுத்தூரிலிருந்து கிளம்பி இரவு 08.30 மணிக்கு சென்னை சென்றடையும். அதற்கு முன்பாக குறிப்பிட்ட அலுவலகங்களை அணுகலாம் என கேட்டு கொள்ளப்பட்டுகின்றனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு