வகைவகையா... வாய்க்கு ருசியா... கொரோனா வார்டுல செம கவனிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு


காலை 7 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்


காலை 8.30 மணிக்கு - 2 இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை, கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, 2 வேகவைத்த முட்டை மற்றும் பால் வழங்கப்படுகின்றன.


காலை 10.30 மணிக்கு - சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது.


மதியம் 12 மணிக்ககு - வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சியை தோலுடன் கூடிய
எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.மதியம்


1.30 மணிக்கு - 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகு ரசம், உடைத்த கடலை வழங்கப்படுகிறது.


மாலை 3 மணிக்ககு - மிளகு, மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரும் வழங்கப்படுகிறது.


மாலை 5 மணிக்கு - பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர்.


இரவு 7 மணிக்கு - 2 சப்பாத்தி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, வெஜிடபிள் குருமா, வெங்காயச் சட்னி, பால் கொடுக்கப் படுகின்றன.இரவு 9 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தருகின்றனர்.


இரவு 11 மணிக்கு - மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image