திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 51 வது வார்டு பகுதியில், பி.கே.ஆர்., லே அவுட், சோமு லே அவுட், திருவிக நகர், கோபால்நகர் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை திருப்பூர் தெற்
திருப்பூர் 51 வது வார்டு பகுதியில் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்