அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்திரவிட்டுள்ளார். 



தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது . 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு