பல்லடம் சட்டமன்ற தொகுதி, பல்லடத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பல்லடம் விரிவு வாய்க்கால்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சிறப்பு நிதியின் மூலம் பல்லடம் விரிவாக்க கால்வாயினை ரூ. 178.32 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நிர்வாக உதவி செயற்பொறியாளர் கோபி, பொறியாளர்கள் புவனேஸ்வரி, சிங்காரவேலன், சிங்காரவேலன், மற்றும் பி.ஏ.பி., பாசன தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, ஈஸ்வரன், சௌந்தரராஜன், பழனிச்சாமி, மற்றும் பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், தர்மராஜ், பாரதி செல்வம் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்துகொண்டனர்.