திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக வருமாறு:
உடுமலை திருமூர்த்திமலை ரோடு தளி பகுதியில் 38 வயது ஆண், பி.ன். ரோடு எஸ்.வி.காலனி 4 வது வீதியில் 73 வயது ஆண் , சாமுண்டிபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் 24 வயது ஆண் , பி.வடுகபாலயம் முல்லைநகரில் 57 வயது ஆண் , பிச்சம்பாளையம் லக்கி நகர் தங்கராஜ் காம்பவுண்டில் 37 வயது ஆண் பெருமாநல்லூர் பொங்குபாளையம் ஆர்.எஸ் புரத்தில் 24 வயது பெண்ணுக்கு