அரசின் மின் கட்டண கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய
வலியுறுத்தி திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் க.செல்வராஜ் வழிகாட்டுதலின் படி மாநகர கழகப் பொறுப்பாளர் டிகேடி மு.நாகராசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அண்ணா நகர் அ.ராமசாமி, பொ.ஆனந்த், மு.நந்தகோபால், தி.பொ.குமார், பந்தல் ஓ.செல்வம், வை.கணேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.