தமிழ்நாடு தேவர் பேரவை நிறுவனர் முத்தையாதேவரின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் காலேஜ் ரோட்டில் பொதுமக்களுக்கு மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ், மேற்கு மாவட்ட அமைப்பாளர் எம்.பிரபாகரன் ஆகியோர் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள். இதில் இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்தி, வெற்றி மாறன், மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கே.பிரபாகரன் உள்ளனர்.
தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்கபசுரக் குடிநீர்